/ கவிதைகள் / பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.,
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.,
‘பதறித் துடிக்கும் பாட்டாளர் வாழ்வில் பட்டொளி வீசச் செய்தேனே; பஞ்சம் பசிப்பிணி படுகளம் எட்ட பாதை வகுத்து காட்டினையே’ என்ற கவிதை வரிகள், ஏழை மக்களின் துயரங்களைப் போக்கிய வள்ளலைப் பற்றி கூறுகிறது இந்நூல்.