/ கதைகள் / போர்வைக்குள் பூனைக்குட்டி

₹ 120

குறும்படங்களுக்கு திரைக்கதை தந்துள்ள புத்தகம். ஒவ்வொரு கதையையும் கேமரா கோணம் எப்படி இருக்க வேண்டும்? எங்கே துவங்கி எங்கே நகர வேண்டும் என்ற குறிப்பையும் தருகிறது. புதிய கோணத்தை அடிப்படையாகக் கொண்டு காட்சிப்படுத்தல் உத்தியால் கட்டமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் ஆங்கிலச் சொற்களை அப்படியே பயன்படுத்தி புரிய வைக்கிறது. சிறுவர்களை குறிவைத்து கடத்தும் கும்பல், மிகவும் சஸ்பென்சாக வைத்து மாயநதி கதை நகர்த்தப்பட்டுள்ளது. பள்ளி வகுப்பை 2000க்கு பின் நிறைவு செய்யும் மாணவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை, ‘2கே கிட்ஸ்’ என்ற கதை சொல்கிறது. புதிய வெளிச்சத்தை கொடுக்கும் வகையில் அமைத்துள்ளது. குறும்படம் தயாரிக்க உதவும் நுால்.– முகிலை ராசபாண்டியன்


சமீபத்திய செய்தி