/ கதைகள் / தபால்காரன்

₹ 200

தபால்காரன் வாயிலாக கிராம வாழ்க்கை நடைமுறையை அழகிய சித்திரமாக வடித்து தரும் நாவல். பிரெஞ்சு மொழியில் இருந்து தமிழில் தரப்பட்டுள்ளது. வேறுபட்ட கதாபாத்திரங்கள் வழியாக கலாசாரச் செயல்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அழகிய வாழ்வை வெளிப்படுத்துகிறது. அது, இனம், நிலம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. கிராமத்தில் தபால்காரன் சந்திக்கும் கதாபாத்திரங்கள் வாயிலாக கதை சொல்லப்பட்டுள்ளது. போர், கைதி, புரட்சி என விளக்கும் விதம் சுவாரசிய அனுபவத்தை தருகிறது. வறுமையின் கோரத்தாண்டவம், ஆதரவற்ற முதியோர், மத போதகரின் இயலாமை என பல தளங்களில் பயணித்து, புதிய கோணத்தில் சிந்திக்க வைக்கும் அற்புத நாவல். – மதி


முக்கிய வீடியோ