/ கதைகள் / பெளத்த நெறிக் கதைகள்

₹ 280

சமூக நீதி, தனி மனிதப் பண்புகள் பொதிந்த கதைகளின் தொகுப்பு நுால். புத்தர் கால பிக்குகள், குடும்பத்தினர் வாழ்வில் நடந்தவையாக பாலி இலக்கியங்களில் பதிவானவை தமிழில் தரப்பட்டுள்ளன.அங்குலிமாலா, குண்டலகேசி, தேரியார், தேரர், கிசாகோதமி, சாமவதி, ராணி கேமா, சோனா, புத்தரின் சகோதரி நந்தா, உதேனன், ஜீவகன் கதைகள் நல்ல படிப்பினை தரும். அறிவு, துறவு, சுய கட்டுப்பாடு, தவம் ஆகியவற்றை விளக்கும் நீதியையும், வாழ்வியல் நெறிகளையும் புத்தியில் பதியுமாறு கூறும் கதைகள்.– முனைவர் மா.கி.ரமணன்


சமீபத்திய செய்தி