/ அரசியல் / புலியின் நிசப்தம்

₹ 280

ஆசிரியர் : சுவாமி விருபாக் ஷாதமிழில் : வி.கதிர்வேல்முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் படுகொலை பற்றிய விபரங்களை தரும் நுால். கொடூரமான படுகொலைகள் மத்தியிலும், வாழும் கலை ஆசிரியர்கள், தொண்டர்கள் மிக மிக தைரியத்தோடு பணியாற்றி இருக்கின்றனர். சமாதானம், அமைதி ஏற்படுத்த ஆற்றிய அரும் பெரும் சேவை பற்றி ஆசிரியரால் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.சமாதான முயற்சிக்கு புலிகள் தலைமை ஒத்துழைத்திருந்தால், அமைதி கிடைத்திருக்கும். பல்லாயிரக்கணக்கான படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்பது தெளிவு. முல்லைத்தீவின் ரத்த ஆறு, குருதேவரை ஏன் கடத்தவில்லை என்ற அத்தியாயங்கள் அற்புதமானவை. சரித்திர முக்கியம் வாய்ந்த அற்புத நுால்.– கார்த்திகேயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை