/ கட்டுரைகள் / புனைகதைப் பனுவல்களில் வாசிப்புத் திறன்
புனைகதைப் பனுவல்களில் வாசிப்புத் திறன்
ஒப்பிலக்கியத்தில் உத்தி, வாழ்வியல் சார்ந்த, 17 கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆய்வு செய்துள்ள பொருண்மைகளை தெளிவாக விளக்குகிறது. மலையாள சிறுகதைகள், இருத்தலியம், இணைநிலை ஆய்வு, பெண்ணிய சிந்தனைகள், படைப்பிலக்கிய உத்திகள், மொழிநடை, குறியீடுகள், இறையியல், புனைவியல், வாழ்வியல், நாவல்கள், சிறுகதைகள் என தென்னிந்திய மொழிக் கூறுகளை ஆய்ந்துரைக்கிறது. சிறுகதை மற்றும் ஒப்பிலக்கிய ஆய்வாளர்களுக்கு பயன் தரும் நுால்.– முனைவர் பன்னிருகைவடிவேலன்