/ இலக்கியம் / புற இலக்கியத்தில் செவ்வியல் பண்புகள் சொல்லாய்வு
புற இலக்கியத்தில் செவ்வியல் பண்புகள் சொல்லாய்வு
சங்க இலக்கியங்களான புறநானுாறு, பதிற்றுப்பத்தில் செவ்வியல் பண்புகளை கூறும் நுால். பிறர் நலம் பேணல், செய்ந்நன்றி அறிதல், ஈகை பண்பு, கல்வியின் மாண்பு, மக்கள் செல்வம், பகுத்துண்ணல், விருந்தோம்பல் போன்ற செவ்வியல் பண்புகள் பரந்து கிடப்பதைச் சான்றுகளோடு விவரிக்கிறது. இது போன்ற பாடல் தொகுப்பும், சொல் அடைவும், தொடர் அடைவும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய ஆய்வாளர்களுக்கு பயன்படும் நுால்.– புலவர் சு.மதியழகன்