/ கதைகள் / புஷ்பாவைப் புரட்டிப்போட்ட அந்தச் சம்பவம்

₹ 70

ஒரே பள்ளி ஆசிரியைகளின் குடும்ப நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டும் நாவல் நுால். ஜாதி மறுப்பு மணம் செய்த சகோதரியை பல ஆண்டு களுக்கு பின் சந்தித்த தம்பியின் பாசப் பிணைப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. பேராசை, பாதுகாப்புணர்வற்ற நிலை என பல சித்திரங்களை வரைந்து காட்டுகிறது. கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், மாமனார், மாமியார் என உறவு நிகழ்வுகளை சித்தரிக்கிறது. காதலுணர்வு, விரக்தி, கோபம், ஏமாற்றம், பேராசை, அன்பு என உணர்வுகளுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. நகரில் பெருவெள்ளம் புரட்டிப் போட்ட சம்பவம், வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைக்கிறது. வாழ்க்கை எதார்த்தத்தை எளிய நடையில் புரிய வைக்கும் நாவல். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை