/ தமிழ்மொழி / புதிய நோக்கில் இனிய அகராதி

₹ 200

தமிழில் ஒன்று போல் ஒலிக்கும் எழுத்துகளில் வரும் சொற்களின் வேறுபாடுகளை எடுத்துக் கூறும் சுருக்கமான அகராதி நுால். ஒன்று போல் ஒலிக்கும் ன, ண, ர, ற, ல, ழ, ள போன்ற எழுத்துகள் அடங்கிய சொற்களை வரிசைப் படுத்தி, துவக்க நிலையில் தமிழ் கற்போருக்கு தெளிவு ஏற்படுத்துகிறது. சொற்களின் பயன்பாடு, பொருள் வேறுபாட்டை உள்ளடக்கிய சொற்களஞ்சியம் தரப்பட்டுள்ளது. சொற்களை பிழையின்றி எழுதுவற்கும், படிப்பதற்கும் வழிகாட்டுகிறது. சொற்கோவை என்ற தலைப்பில் புனையப்பட்ட சொற்களை பட்டியலிட்டு காட்டுகிறது. தமிழ் எழுத்துகள் உச்சரிப்பு, பயன்பாட்டில் உள்ள குழப்பங்களுக்கு தக்க விளக்கம் தந்து தெளிவு ஏற்படுத்தும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை