/ பொது / சாயி மார்க்கம் தீபாவளி மலர்

₹ 99

வெவ்வினை வீழ சீரடி சாய்பாபா சீரடி தொழ கவிஞர் வாலி எழுதிய சந்தக்கவிதையுடன் மலர் துவங்குகிறது. லட்சுமி தேவி தோன்றிய விஷயத்தை பாரத்வாஜ சுவாமிகள் தன் கட்டுரையில் விளக்குகிறார். அன்பே இறைவன் என்ற ஓ÷ஷா கருத்தும்படைப்பாக மலர்ந்திருக்கிறது. பல்வேறு ஆன்மிக கட்டுரைகளும் உள்ளன.மலருடன் ஷீரடி பாபா நாமாக்களை எழுத வசதியாக காலண்டர் ஒன்றும் இணைப்பாகத் தரப்பட்டிருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை