/ ஆன்மிகம் / சைவமும் வைணவமும்

₹ 200

சைவம், வைணவ மதங்களைப் பற்றி தகவல்கள் தரும் நுால். சைவத்தின் தொன்மை பெருமையை விளக்குகிறது. சிவம், சைவம் என்ற சொற்களின் பொருள் மற்றும் தேவார மூவர் திருமுறை ஆசிரியர்கள் பாடியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வைணவ சமய உயரிய கொள்கைகளை விவரிக்கிறது. அதன் தொன்மை, பிரமாணங்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. சுருதி என்ற வேதம் மற்றும் பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. சைவம், வைணவம் பற்றி அறிய உதவும் நுால்.– புலவர் இரா.நாராயணன்


புதிய வீடியோ