/ கதைகள் / சமகால தமிழ்ச் சிறுகதைகள்
சமகால தமிழ்ச் சிறுகதைகள்
கடந்த 2000 ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தமிழில் வெளியான 36 சிறந்த சிறுகதைகளை தொகுத்துள்ளார் நுாலாசிரியர். இவரும் ஒரு எழுத்தாளர் என்பதால், சமகால சிறுகதைகளின் மாற்றம், எழுத்து நடை, வடிவம், சமூகப் பார்வை, சமூக மாற்றம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளார்.