/ இலக்கியம் / சங்ககால மலர்கள்
சங்ககால மலர்கள்
சங்க இலக்கியம் குறிப்பிடும் மலர்களின் விபரங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ள நுால். சங்க காலத்தில் எழுதப்பட்ட பத்துப் பாட்டு நுால்களில் குறிஞ்சிப் பாடலும் ஒன்று. இதில், 99 மலர் தாவரங்கள் பற்றிய குறிப்பு தரப்பட்டுள்ளது. அந்த மலர்களை இனம் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மலர் தாவரமும் தனித்தனியாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன. அவை தொடர்பான செய்திகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. உரிய வண்ணப் படங்களுடன் அச்சிடப்பட்டுள்ளதால் எளிதாக அறிந்து கொள்ளலாம். பழந்தமிழரின் தாவர அறிவை வெளிப்படுத்தும் அற்புதமான நுால். – ஒளி