/ ஆன்மிகம் / சாந்தலிங்கர் நுால்கள் மூலமும் தழுவல் உரையும்

₹ 750

சைவ சித்தாந்த மரபில் தவத்திரு சாந்தலிங்கரின் நான்கு நுால்களுக்கு எளிய உரையாக வந்திருக்கிறது. திருப்போரூர் சிதம்பர சுவாமிகளின் உரைகளை அடிப்படையாகக் கொண்டு தழுவல் உரை தரப்பட்டுள்ளது. கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் நுால்களில் சிலவற்றிற்கு ஆறுமுக நாவலர், சண்முக சுவாமிகள் உரையெழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆன்ம நேயத்தை உணர்த்தும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை