/ வாழ்க்கை வரலாறு / சாதனைகள் புரிந்து சரித்திரம் படைத்த சம்பந்த சரணாலயர்

₹ 150

தமிழ் மொழிக்கும், சைவத்துக்கும் உழைத்த சம்பந்த சரணாலயர் வாழ்க்கை வரலாற்று நுால் கதை போல சொல்லப்பட்டு உள்ளது.நெசவாளர் குடும்பத்தில் பிறந்து திண்ணைப் பள்ளியில் படித்து உயர்ந்ததை தெளிவாக்குகிறது. உயர் படிப்புக்கு ஆடுகளை விற்று, குடும்பம் கட்டணம் செலுத்திய நிலையை காட்டுகிறது. அரசு கட்டுமானத் திட்டங்களில் திறமைமிக்க பொறியாளராக பணியாற்றியது கூறப்பட்டுள்ளது.ஆன்மிக தீட்சை பெற்று, யாத்திரைகள் சென்றதை கூறுகிறது. கோவில் திருப்பணிகளை செய்ததை குறிப்பிடுகிறது. விபத்தில் எலும்பு முறிந்த போதும், யோகப் பயிற்சியால் மீண்டது பற்றி வியக்கும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


புதிய வீடியோ