/ சுய முன்னேற்றம் / சாதிக்கலாம் வாங்க...

₹ 60

வெற்றிக்கு சூத்திரங்களை வகுத்து தரும் நுால். கடின உழைப்பு மட்டும் வெற்றி தராது; அறிவோடு சேர்ந்தால் தான் உயர்வு வரும் என அனுபவப் பாடங்களை தருகிறது. தொழில் துவங்கி வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களுக்கு வேதம் போல் உள்ளது. ஓடிக் கொண்டே இருந்தால் தான் நதிக்கு அழகு; குறுக்கீடுகள் தாண்டி ஓடுவது போல தொழிலிலும் ஏற்றத்தாழ்வு இருக்கும் என்கிறது. சுயதொழிலில் உயர பணம் மட்டுமல்ல, ஆலோசனை பெறுவது தான் அபாரமானது என உணர்த்துகிறது. சோதனைகளை எல்லாம் கடந்து சாதனைகள் செய்வது தான் வெற்றியை பரிசளிக்கும் என்கிறது. உழைப்பால் உயர எண்ணுவோருக்கு, புத்தகத்தில் உள்ள செய்திகள் டானிக். தொழில் முனைய விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய நுால். – சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை