/ இலக்கியம் / செவ்வியல் இலக்கியம்

₹ 110

புத்தா பப்ளிகேஷன்ஸ், 18, விக்டோரியா கிரசன்ட் ரோடு, எழும்பூர், சென்னை-8. (பக்கம்: 224) இந்நூல் செவ்வியல் இலக்கிய ஆய்வாக அமையும் சில கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு கருத்தரங்குகளில் படிக்கப் பெற்றவை. பழந்தமிழ் கவிதைகள் - இன்றும், நாளையும், சங்க இலக்கிய ஆய்வு, ம.பொ.சி.,யும் சிலப்பதிகாரமும் என, 16 தலைப்பில் கட்டுரைகள் சிறப்பாக ஆய்வு நோக்குடன் எழுதப்பட்டுள்ளன. தமிழிலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட அன்பர்களுக்கு விருப்பமான சிறப்பான ஆய்வு நூல்


புதிய வீடியோ