/ கட்டுரைகள் / பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

₹ 200

பாலுறவு குறித்து மருத்துவ பார்வையுடன் தகவல் தரும் நுால். தம்பதி இடையே பலாத்காரம் இன்றி அன்பு கலந்த உறவே மேன்மை என்கிறது. வக்கிர புத்தியுள்ளோரிடம் இருந்து தற்காத்து கொள்ளும் கலையை கற்பிக்கிறது. வன்கொடுமையை துாண்டும் பேச்சு, காணொளிகளை சாடுகிறது. வக்கிரத்தால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறது. பாலியல், உடல், மன ஆரோக்கியத்துக்கு உள்ள தொடர்பை கூறுகிறது. வக்கிர புத்தி உறவு, நட்புகளை எந்தவிதத்தில் பாதிக்கும் என புரிய வைக்கிறது. பாதுகாப்பான பாலுறவை மருத்துவப் பார்வையுடன் விவரிக்கும் நுால். – டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை