/ மருத்துவம் / சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும்

₹ 200

பயனுள்ள மூலிகைகள் அவற்றின் குணநலன்கள் குறித்து தெளிவாக அறிமுகம் செய்யும் நுால். மருத்துவர்களுக்கும், மூலிகை ஈடுபாடு கொண்டோருக்கும் பயன் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மூலிகையின் தாவரப் பெயர், ஆங்கிலப் பெயர், வேறு மொழி பெயர்கள் குறித்த விபரங்களை உடையது. அந்தந்த மூலிகையின் தன்மை, குணநலன்கள், அவற்றால் தீரும் நோய்கள் கூறப்பட்டுள்ளன. நச்சுத் தன்மை நீக்கும் முறையும் தரப்பட்டுள்ளது.வீட்டை சுற்றி சாதாரணமாக வளரும் மூலிகை தாவரங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளதால், பயன்படுத்த எளிதாக இருக்கும். மொத்தம், 145 மூலிகை தாவரங்கள் பற்றிய நுால்.– திசை


புதிய வீடியோ