Advertisement

மதுப் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?


மதுப் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

₹ 120

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுவுக்கு அடிமையாகி, வீழ்ந்தவர்களை மீட்பது பற்றிய செயல்முறைகளை தரும் நுால். குடி நோயை விரிவாக அலசி, பழக்கத்தை விட்டு ஒழிக்கும் வழிமுறைகள் பற்றி தெளிவாக சொல்கிறது.மதுவால் வீழ்ச்சி கண்டவர்கள், போதை தெளிந்து விடுதலை பெறுவதற்காக, 33 தலைப்புகளில் தகவல்கள் வகுக்கப்பட்டுள்ளன. கருத்துக்கள் சுருக்கமாக தரப்பட்டு உள்ளன. குடியை ஒரு நோயாக சித்தரித்து, அதன் கூறுகளை பிரித்துக் காட்டி நிவாரணத்துக்கு வழி கூறுகிறது. இந்த நோயில் இருந்து விடுதலை பெற முடியும் என நம்பிக்கை ஏற்படுத்துகிறது. மது அருந்துவதற்கு ஏற்படும் துாண்டுதல், அருந்திய பின் ஏற்படும் விளைவுகள் என காரணங்களை அலசி, தீர்வுகளை முன் வைக்கும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்