/ பொது / சிங்கப்பூர் வாங்க

₹ 80

படிப்புக்காகவோ, வேலைக்காகவோ, அல்லது சுற்றுலாவுக்காகவோ வெளிநாடு செல்ல விரும்பும் பலர் சிங்கப்பூரைத் தேர்வு செய்கின்றனர், சிங்கப்பூருக்கு எந்த விமானத்தில் கிளம்பி, எங்கு இறங்கிச் செல்ல வேண்டும் என்பதில் தொடங்கி, ஊரைப் பற்றிய தகவல்கள், பண்பாட்டு பழக்க வழக்கங்கள் போன்றவை இந்த புத்தகத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.


சமீபத்திய செய்தி