/ வாழ்க்கை வரலாறு / சர்.சி.வி.இராமன்
சர்.சி.வி.இராமன்
தமிழகத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் சர் சி.வி.ராமனின் வாழ்க்கை வரலாற்று சுருக்க நுால். இந்தியாவிலேயே உயர் கல்வி பயின்று, இந்திய நாளிதழில் அறிவியல் ஆய்வு கட்டுரைகளை பிரசுரித்து, சர்வதேச அளவில் புகழ் பெற்று நோபல் பரிசு வாங்கிய ஒரே நபர்.தமிழ் மண்ணில் பிறந்து, இறுதி மூச்சு வரை இந்தியனாகவே வாழ்ந்த சரித்திர நாயகனை புரிந்து கொள்ள உதவும் நுால்.– வி.விஷ்வா