/ கதைகள் / சிறுகதைக் களஞ்சியம் (பாகம் – 1)

₹ 135

சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை சிறுவர் – சிறுமியருக்கு உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பால சாகித்திய புரஸ்கார் விருதை, 2007ல் பெற்ற மராத்தி கதைகள், ஹிந்தி மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. இயற்கையின் இயக்கங்களை அவற்றில் மறைந்து கிடக்கும் பேருண்மைகளை உணர்த்தும் விதமாக கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எறும்பின் பயணம், காலம், தீக்குச்சி, மின்விசிறி, ஆமையும் எறும்பும், கவண் உட்பட 25 தலைப்புகளில் புனைவுகள் உள்ளன. சிறுவர் – சிறுமியருக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் புனைவுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இயற்கையின் வனப்பை, உன்னத செயல்பாட்டை பெருமிதம் தரும் வகையில் கதைகள் வழியாக சிறுவர் மனதில் விதைக்கும் நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை