/ கதைகள் / சிறுகதை களஞ்சியம் (பாகம் – 2)

₹ 125

சிறுவர் – சிறுமியருக்கு அறிவு புகட்டும் வகையில் அமைந்த மொழி பெயர்ப்பு நுால். பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற கதைகள் அமைந்துள்ளன. மராத்தி மொழி சிறுகதைகள் எளிய நடையில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தொகுப்பில், 25 சுவாரசியம் தரும் குட்டிக்கதைகள் உள்ளன. குட்டி எறும்பு, தண்ணீர், மொழி, கன்னத்தில் கன்னம் வைத்து, நீலம் மற்றும் சிறுவன், துளிகள், செருப்புகளும் ஷூக்களும், ஓட்டம், காட்டு எலி போன்று எளிய தலைப்புகளில் அமைந்துள்ளன. இயற்கையின் உயிர்த்துடிப்பை அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. சிறுவர் – சிறுமியர் புரிந்து படிக்க ஏதுவாக எளிய மொழிநடையில் உள்ள நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை