/ பொது / சூரிய சக்தி

₹ 35

பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு, சென்னை-4. (பக்கம்:80)சூரியனைப் பற்றிய ஆன்மிக நூல்களும், பிற இலக்கியங்களும் குறிப்பிடும் செய்திகள் எவ்வாறு அறிவியல் கருத்துக்களுடன் உடன்படுகின்றன என்பதை இந்நூலில், தெளிவுபடுத்தியுள்ளார்.புராண கதைகளைக் கூறி, இடையிடையே அறிவியல் உண்மைகளைக் குறிப்பிட்டிருப்பதும் இந்நூலுக்கு கலை கூட்டுகிறது. பயனுள்ள புத்தகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை