/ ஆன்மிகம் / ஸ்ரீஅக்னி வீரபத்ர சுவாமி வரலாறும் - அற்புதங்களும்
ஸ்ரீஅக்னி வீரபத்ர சுவாமி வரலாறும் - அற்புதங்களும்
பக்கம்: 120 சிலிர்ப்பூட்டும் ஸ்ரீ அக்னி வீரபத்ர சுவாமி வரலாறு. இதிகாச - புராண - இலக்கியங்களை நுட்பமாக ஆராய்ந்து வீரபத்திரர் வரலாற்றை ஆசிரியர் எழுதியிருக்கிறார். சில சமஸ்கிருத சுலோகங்களையும், கவிதைகளையும் புதிதாகப் புனைந்துள்ளார். சிவகங்கை நகர், கோட்டப்பத்து அகமுடையர் எட்டு வீட்டுப் பங்காளிகளின் குலதெய்வமான வீரபத்திரர் கோவில், மேலரதவீதி, காமாட்சியம்மன் கோவில் தெரு மத்தியில் உள்ளது.