/ ஆன்மிகம் / ஸ்ரீமத் பாண்டுரங்க பக்த விஜயம்
ஸ்ரீமத் பாண்டுரங்க பக்த விஜயம்
பிரேமா பிரசுரம், சென்னை- 24; பக்கங்கள்: 672; பக்தர்களின் பகவந்நாம சங்கீர்த்தனத்தினால் ஈர்க்கப்பட்டு, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு பகவான் விஜயம் செய்ததை விளக்கும் பக்தி நூல். ஸ்ரீகபிர் தாசர், ஸ்ரீ துளசிதாசர், ஸ்ரீ கோரக்கர், ஸ்ரீ துக்காராம், ஸ்ரீ மீராபாய், ஸ்ரீ ராமாபாய் போன்ற 73 பாண்டுரங்க பக்தர்களின் சரிதங்கள் படிப்பவர்களின் மனதை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.