/ ஆன்மிகம் / ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுமையான விளக்கவுரை
ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுமையான விளக்கவுரை
பகவான் விஷ்ணுவின் திருநாமங்களுக்கு எளிய வகையில் பொருள், அதற்கு ஆதாரமாக ஆழ்வார்கள் அருளிய பாடல் மேற்கோளாகத் தரப்பட்டிருக்கின்றன. பக்தர்கள் விரும்பும் நூல்.