/ ஆன்மிகம் / ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் இன் கீதா (ஆங்கிலம்)

₹ 220

மனதை உயர்த்தும் நல்ல வழிகளைபகவத் கீதையில் இருந்து காட்டும் ஆங்கில நுால். மன அழுத்த நோயில் இருந்து விடுபட வழிகாட்டுகிறது.ஆக்கப்பூர்வ அறிவு அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வாகும். தன்னலம் இன்மையே வளர்ச்சிக்கு வழியாகும். எல்லாம் பிரார்த்தனைக்கு உரிய செயலாக வேண்டும். ஆணவம், சுயநலம் விட்டு தியானத்தில் கலக்க வேண்டும். மன அழுத்தம் போக்கி, மகிழ்வையும், உயர்வையும் தரும் மருந்தாக விளங்கும் நுால்.– -முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை