/ வாழ்க்கை வரலாறு / திக்கிப் பேசுபவர்களின் வெற்றிக் கதைகள்

₹ 485

திக்குவாய் என்ற பேசும் திறன் குறைபாட்டை வென்று, வாழ்வில் சாதித்திவர்களின் அனுபவ தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். நீங்கள் திக்கி திக்கி பேசுபவரா.... திக்கி பேசுவோரின் பெற்றோரா... உடன் பிறந்தோரா... அப்படியானால் இந்த புத்தகம் உதவும் என்ற முத்தாய்ப்புடன் உருவாக்கப் பட்டுள்ளது. திக்கி பேசுவோருக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், 40 அனுபவ கதைகள் உள்ளன. திக்குவாய் குறைபாட்டை எதிர்கொண்டு, தன்னம்பிக்கையுடன் முன்னேறியது படிப்படியாக பல கோணங்களில் சொல்லப்பட்டுள்ளது. பலவிதமான பின்புலம் உடையோரும் முன்னேற வழிகாட்டுகிறது. குறைபாட்டால் இடையூறுகளை தாண்டி வென்று சாதித்த அனுபவத்தை கதை போல் தரும் நம்பிக்கை நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை