/ மாணவருக்காக / சூழலியல் கல்வி

₹ 100

பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான் கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 214) கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்குச் சுற்றுச் சூழல் கல்வியும், ஒரு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு எழுதப்பட்டது போல் அமைந்துள்ளது இந்நூல். இயற்கை வளங்கள் எவை என்று தெளிவுப்படுத்தியிருப்பதுடன், அந்த வளங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும், இந்நூல் தெரிவிக்கிறது. இயற்கை மாசு ஏற்படும் சூழலையும், அது மாசுபடாமல் இருக்கத் தேவைப்படும் வழிமுறைகளையும் தெளிவாக விளக்கியுள்ளனர்.கடந்த, 1968ல் போடப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தினையும், அதன் நோக்கத்தினையும் விளக்குவதுடன் இந்திய வனச்சட்டம் முதலான சட்டங்களையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. பாடநூலாக மட்டுமின்றி, சுற்றுச் சூழலை அறிந்து கொள்வதற்காகவும், இந்நூலினைப் படிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை