/ கதைகள் / சுவரில் தோன்றிய முகம்

₹ 250

உலகின் பல நாட்டு பின்னணியில் உருவான சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நுால். அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளின் தொகுப்பாக உள்ளன. அறிவியல் புனைவு, துப்பறியும் சாகசம், வசீகரமான புனைவு, கட்டுரை வடிவில் அடைந்தது, பாரம்பரியமாக வாய்மொழியில் இருந்து பதிவு செய்யப்பட்டவை, நகைச்சுவை உள்ளவை என கதைகள் பல வகையில் உள்ளன. உலகில் பல்வேறு பகுதிகளில் நிலவும் கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. பண்பாட்டை கற்றுத்தருகின்றன. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறுபட்ட சுவையை வெளிப்படுத்துகின்றன. படைப்பிலக்கிய சிறப்பை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். – ராம்


முக்கிய வீடியோ