/ ஆன்மிகம் / சுவாமி விவேகானந்தர்

₹ 25

கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை-16. (பக்கம்: 64) சுவாமி விவேகானந்தரின் புனித வாழ்க்கையைப் பற்றி அறியாதவர் எவருமில்லை. ஒவ்வொருவரும் படிக்கும் பொழுதும் அவரவர் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் நன்மை கொண்டது அம்மாமனிதரின் வாழ்க்கை வரலாறு. அம்மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக சிறுவர்கள் படித்துப் பயன்பெற தக்க வகையில் கவிஞர் மதிஒளி சரஸ்வதி எழுதியுள்ளார். மாணவர்களுக்கு பரிசளிக்க ஏற்ற நூல்.


புதிய வீடியோ