/ பொது / தமிழ் சினிமா இது நம்ம சினிமா

₹ 150

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர்களின் எழுச்சி, வீழ்ச்சியை அலசும் நுால். இந்தி – தமிழில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களையும் பட்டியலிடுகிறது. ஜேம்ஸ்பாண்டாக நடித்த ஜெய்சங்கரை ஓரங்கட்டியவர்கள், கமல், ரஜினி என்கிறது. திமிர் மிக்க தோரணை, தனித்துவமான நடிப்புக்கு சொந்தக்காரர் என ரவிச்சந்திரனை புகழ்கிறது. சூப்பர் ஸ்டார்களின் காலம் முடிந்துவிட்டதா என்றும் அலசுகிறது. பாத்திரங்களுடன் பொருந்திய மனோரமா, ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா குறித்தும் தகவல்களை தருகிறது. சினிமா அறிவை மேம்படுத்த விரும்புவோர் வாசிக்க வேண்டிய நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை