/ இலக்கியம் / தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல்-2

₹ 380

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள வாழ்வியல் நெறிகளை விளக்கும் நுால். அன்பே வாழ்வின் அடிப்படை என்பதை குறள் வழி விளக்குகிறது. உழைப்பின் மேன்மையை, ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்ற குறுந்தொகை பாடல் வழியாக பதிவு செய்துள்ளது. அந்த பாடலில் அமைந்த இல்லற மேன்மையை எடுத்து சொல்கிறது. ஒழுக்கத்தை விட சிறந்தது வேறில்லை என, பழமொழி நானுாறு கொண்டு விளக்கம் சொல்கிறது. மானத்தோடு கடனின்றி வாழும் வழிமுறையை ‘திரிகடுகம்’ வழி அறக்கருத்தை கூறுகிறது. வாழ்க்கைக்கு பயனுள்ள கருத்துகளை வழங்கும் நுால். – புலவர் ரா.நாராயணன்


முக்கிய வீடியோ