/ கட்டுரைகள் / தமிழ்ப் பேரறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும்

₹ 120

பக்கம்: 264 கடின உழைப்புடன் முத்திரை பதித்த தமிழ் அறிஞர்கள், 27 பேரின் சாதனைகளை அழகுற ஆங்கிலத்தில் உருவாக்கிய ஆசிரியரின் பணி போற்றுதற்குரியது. அதை கவினுறு, தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் தமிழ்ப்பிரியன். சூளையில் இருந்து வெளியான, "ஜனப்ரியன் தமிழ் மாத இதழ் (பக்கம் 69) ஜி.யு.போப், அவர்களது தமிழ் ஆசிரியர் ராமானுஜக் கவிராயர் பெருமை என, தமிழகத்தின் பெருமையை உணர்த்தும் பல கட்டுரைகள் அடங்கிய நல்ல நூல்.


முக்கிய வீடியோ