/ அரசியல் / தமிழ்நாடு அரசு டெலிபோன் டைரக்டரி

₹ 600

தமிழக கவர்னரில் துவங்கி, முதல்வர்,அமைச்சர், துறை செயலர்கள், தலைமை அலுவலகங்கள் என, அரசின்அங்கமாகச் செயல்படுவோரை தொடர்பு கொள்ள வசதியாக தொலைபேசி எண்களை தொகுத்து தந்துள்ள நுால். முக்கிய அலைபேசி எண்களும் தரப்பட்டுள்ளன.தலைமை செயலகத்தில் இருந்து, மாவட்ட கடைக்கோடி ஊழியர்களை தொடர்பு கொள்ள வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணை கண்டறிய வசதியாக, துவக்கத்தில் பொருளடக்கம் தரப்பட்டுள்ளது. அது, பதவி வாரியாக முறைப்படுத்தப்பட்டு உள்ளது. எளிதாக தொடர்பு கொள்ள உதவும். துறை சார்ந்த அலுவலக நிலையான தொடர்பு எண்கள், அவசர கால விசாரணை மற்றும் தகவல் தொடர்புக்கு உதவும். பொதுச்சேவை புரிவோருக்கு உதவும் வகையிலான நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை