/ தமிழ்மொழி / தமிழின் மீது தூரத்துப் பார்வை

₹ 230

தமிழ்மொழியை மேம்படுத்திய அறிஞரை சிறப்புடன் அறிமுகம் செய்யும் நுால். மொழிக்காக உலக அரங்கில் எடுத்த நடவடிக்கைகள் பற்றி எடுத்துரைக்கிறது. மொழியறிஞர் அண்ணாமலையின் பணிகளை விவரிக்கிறது. வாழ்வியல், கருத்தியல் என பிரித்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி மேம்பாடு பற்றி அண்ணாமலையுடனான அரிய உரையாடல் இடம் பெற்றுள்ளது. வாழ்வில் மொழியின் முக்கியத்துவம், அதற்கான இடம் என்பதை எல்லாம் வரையறுத்து காட்டுகிறது. உரிய பின்னிணைப்புகளுடன் ஆய்வுகளின் தொகுப்பு போல் அமைந்துள்ள நுால்.– ஒளி


சமீபத்திய செய்தி