/ கட்டுரைகள் / தமிழ்நாட்டில் வினோபா

₹ 300

காந்தியின் சீடர், ஆன்மிகவாதி, பூதான இயக்கம் துவக்கியவர் என்ற அடையாளம் கொண்டவர் வினோபா. அவர் தமிழகத்திற்கு வந்தபோது அண்ணாதுரை, குன்றக்குடி அடிகளாருடன் நிகழ்த்திய உரையாடலும், வெளிநாட்டினர் கருத்துகளும் இந்நுாலில் இடம்பெற்றுள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை