/ ஆன்மிகம் / கொங்குநாட்டில் ஒன்பான் கோள்கள் ஆதிக்கம் பெற்றுள்ள திருத்தலங்கள்

₹ 60

புவியில் உயிர்க் கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்தும் கோள்கள் குறித்த விபரங்களை விளக்கும் நுால்.கோவை பகுதியில் கோள்கள் ஆதிக்கம் பெற்றுள்ள திருத்தலங்களை அறியத்தருகிறது. சிறப்பு மிக்க எட்டு திருக்கோவில்களில் தரிசிக்கலாம் என்கிறது. அமெரிக்க விண்வெளி நிறுவனம் செலுத்திய செயற்கைக்கோள், திருநள்ளாறு தலத்தைக் கடக்க முடியவில்லை என கூறி, அதற்கு தக்க விளக்கம் தருகிறது.உடலில் சூரியனும், சந்திரனும் இரு வாசல்கள் என்கிறது. கொங்கு பகுதியில் கோள்கள் ஆதிக்கம் பெற்றுள்ள சைவ-, வைணவத் தலங்கள் குறித்து விளக்கும் நுால்.– முனைவர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை