வாசகர்கள் கருத்துகள் (1)
வணக்கம் தோழர்.தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல்,கல்வியில் வேண்டும் புரட்சி, நிலைத்த பொருளாதாரம் ஆகிய நூல்களை திரும்ப திரும்ப வாசித்து வருகிறேன். சென்னை புத்தகக்கண்காட்சியில் தங்களிடம் தாய்மை பொருளாதார நூலை வாங்க ஆவலோடு இருக்கேன்.அரங்கில் சந்திப்போம் நன்றி.




