/ கட்டுரைகள் / தலைமைப் பொறுப்பேற்கலாம்

இந்நுாலில், தயங்காது வாருங்கள் தலைமைப் பொறுப்பேற்க... எது தலைமைத்துவம்? அதன் வகைகள், தலைமையேற்க வயது ஒரு தடையல்ல, மேலாண்மையும் தலைமைத்துவமும், நீங்கள் சிறந்த தலைமைத்துவம் உள்ளவரா? தலைமைத்துவமும் உடல் மொழியும், சோம்பேறிகளை நிர்வகித்தல், பத்து விடயங்களை மறுப்பதற்கு தவறவேண்டாம், நெல்சன் மண்டேலா கற்றுத் தந்த தலைமைத்துவம் உள்ளிட்ட கட்டுரைகள், நுாலாசிரியர் தான் கற்ற, பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடு எனலாம்.


புதிய வீடியோ