/ புத்தக மதிப்புரை / தமிழகத்தில் உள்ள நலம் தரும் நவ கைலாயங்கள

₹ 180

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கயிலாய திருக்கோவில் வரலாறு, விழாக்கள் குறித்த நுால். என்னென்ன பிரார்த்தனை, பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்பதை தொகுத்து தருகிறது. பாபநாசத்தின் தலத் தீர்த்தமாக தாமிரபரணி நதி இருப்பதை விவரிக்கிறது. உரோமச முனிவரின் தெளிவான உருவம் எங்கு அமைந்துள்ளது என்பதை குறிப்பிடுகிறது. தென்திருப்பேரை வருண ஷேத்திரத்தில் மகரநெடுங்குழைக்காதர் பெருமாளும், கயிலாசநாதரும் அருள் புரிவதை குறிப்பிடுகிறது. ஒவ்வொரு கோவில் சுவாமி, அம்பாள் பெயர், அம்சம், ராசி விபரம், நடை திறந்திருக்கும் நேரம் பற்றிய தகவல்கள் உள்ளன. சிவ பக்தர்கள் படிக்க வேண்டிய நுால். – முனைவர் கலியன் சம்பத்து


புதிய வீடியோ