/ தமிழ்மொழி / தமிழ் இலக்கண அகராதி

₹ 100

நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி- 3. (பக்கம்:205)இலக்கண நூல்களைப் படிப்பதைக் காட்டிலும், இலக்கண அகராதியை அவ்வப் போது பார்த்துப் பார்த் துப் பல்வேறு இலக்கணக் கூறுகளையும், அவற்றின் பயன்பாடுகளையும் எளிமையாகத் தெரிந்து கொண்டு, மனதில் பதிய வைத்துக் கொண்டால், தமிழ் இலக்கணத்தில் தேர்ந்த பயிற்சி உண்டாவதோடு மொழியைச் சிறப்பாகப் பயன்படுத்தும் திறமும் உண்டதால் உறுதி. அதற்கு வழி செய்யும் சிறந்த இலக்கண அகராதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை