/ கேள்வி - பதில் / தத்துவ மேதை டாக்டர் இராதாகிருஷ்ணன்
தத்துவ மேதை டாக்டர் இராதாகிருஷ்ணன்
எழுத்தறிவித்தவனை இறைவன், குரு, ஆசிரியர் என போற்றுகிறோம். இந்திய முழுதும் கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தின் நாயகனாக உள்ளார், டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாறாக உள்ள நுால். ஆசிரியர் – மாணவர் கேள்வி பதில் போல், தொகுத்து சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது.– ஆ.நடராஜன்