/ ஆன்மிகம் / திருஞான சம்பந்தர் திவ்ய சரித்திரம்

₹ 75

(சித்திரக் கதை) சமயக்குரவர்கள் (வரிசை-1)அமுத நிலையம், எண்.17, ஸ்ரீ புரம், இரண்டாவது தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்: 104) திருஞான சம்பந்தர் சிவபெருமானை போற்றிப் பாடிய புண்ணியத் தலங்கள், அவரது வாழ்க்கை வரலாறு. முக்கியமான சம்பவங்கள் ஆகியவற்றை சித்திரங்களுடன் எளிய தமிழில் அழகாக கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களுக்கும் ஏற்ற நூல்.


புதிய வீடியோ