/ ஆன்மிகம் / திருச்சி நகர சிவன் கோயில்களின் மகிமைகள் (பாகம் – 2)

₹ 220

சிவன் கோவில்களின் மகிமை கூறும் நுால். வாஸ்து தலமான பூலோகநாத சுவாமி ஜெகதாம்பிகை கோவில் வில்வம், மகிழம், அத்தி, வன்னி, குருந்தை மரங்களால் சூழலை மேம்படுத்துவதை அறிய தருகிறது. சூரியூர் ஆதிமுக்தீஸ்வரர், பாலசுந்தரி கோவில் அமைதியை உணர்த்துகிறது. திருத்துழாய்க்குடியில் துளசி வனம் சோழீஸ்வரர் அம்பிகை கோமளவல்லியுடன் அருள் பாலிப்பதை கூறுகிறது. திருஎறும்பியூர் மலையில் எறும்பின் பக்தி கூறப்பட்டுள்ளது. இதுபோல் சிவன் மகிமை கூறும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்


சமீபத்திய செய்தி