/ சிறுவர்கள் பகுதி / மாலு ஷாலுவின் பயணம்

₹ 90

பயணத்தை மையமாக வைத்து சிறுவர்களுக்கு அறிவு ஊட்டும் வகையில் அமைந்துள்ள நுால். சிறுகதை பாணியில் விவரிப்பு உள்ளது.சுற்றிலும் உள்ள சூழலை புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்வுகள் காட்டப்பட்டுள்ளன. நீண்ட பயணத்தில் காணுவதை எல்லாம் முன் வைத்து அனுபவத்தின் வழியாக நற்செய்திகள் புகட்டப்பட்டுள்ளன. இயற்கை செயல்பாட்டை புரிந்து கொள்வது, பொது இடங்களை பயன்படுத்துவதில் உள்ள முக்கியத்துவம், நடைமுறை விதிகளை கடைப்பிடிப்பது, உறவுகளின் முக்கியத்துவம் எல்லாம் மனதில் பதியும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு அறிவூட்டும் நுால்.– மலர்


புதிய வீடியோ