வாசகர்கள் கருத்துகள் (1)
ARUL SIVAPATHAM
ஜூலை 19, 2026 08:49 PM
தினமலர் பரிந்துரைக்கும் வரலாற்று நூல் இப்படிதானே பேசும்?
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! Send Post
ஆங்கிலேயர் ஆட்சி கால இந்திய சமூக சூழலை விரிவாக ஆராய்ந்து, கருத்தை முன்வைக்கும் நுால். முகலாய மன்னர்கள் பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆட்சியின் நிகழ்வுகளை புனைந்துரைத்து சாடுகிறது. அயோத்தி, மதுரா, காசி கோவில்களில் ஏற்பட்ட அழிவுகள் குறித்து விளக்குகிறது. மெக்காலே கல்வி முறையின் தாக்கம், மத மாற்றம் பற்றிய கருத்துகளை முன்வைக்கிறது. விடுதலை போராட்டம் ஏற்படுத்திய விளைவுககளை ஆராய்கிறது. ஜஸ்டிஸ் கட்சி, திராவிட கழகம் மீது விமர்சனங்களை வைக்கிறது. உலகில் நாகரிகத்தை பரப்பியது ஆரியர் என்கிறது. கடந்த கால நிகழ்வுகளை மீள்நோக்கி மாறுபட்ட பார்வையை முன்வைக்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு
தினமலர் பரிந்துரைக்கும் வரலாற்று நூல் இப்படிதானே பேசும்?