/ ஆன்மிகம் / சித்தர்களின் ஓலைச்சுவடி இரகசியம்

₹ 160

புத்தியை ஆய்வு செய்யும் நுால். படித்ததை மறப்பது, பச்சை மரத்தில் அடித்த ஆணியை பிடுங்குவது போன்று சிரமம் தரக்கூடியது என அறிவுறுத்துகிறது. கற்களை பிளக்கும் கலை ஒன்று; கேட்ட செய்தியை மனதில் உள்வாங்குவது மற்றொரு வகை என குறிப்பிடுகிறது. தண்ணீரில் துளி எண்ணெய் விழுந்தால் பரவுவதை போல புத்தி இருப்பதாக குறிப்பிடுகிறது. ஆழமாக சிந்திப்பது தான் தத்துவம் என்கிறது. ஒளியை இறைவனாக ஏற்ற ஆதி மனிதன், கோவில் கட்டியதை குறிப்பிடுகிறது. பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும் என்பதால் தான் கோவில்கள் அமைந்ததாக தெரிவிக்கிறது. கர்ப்ப கிரகத்தின் மேலே விமானத்தில் கலசம் அமைந்துள்ளதற்கும் விளக்கம் தரும் புத்தகம். -– சீத்தலைச்சாத்தன்


புதிய வீடியோ